தேசிய இளைஞர் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை

செப்டம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடக்கவிருக்கின்றது. 9 மாகாணங்களையும் சேர்ந்த இளைஞர்களை ஒன்றிணைத்து,மாற்றத்தை தேடி நடைபெறவிருக்கும் இந்த பரந்த உரையாடலின் ஒரு அங்கமாகுங்கள்.

மேலதிக விசாரணைகள் மற்றும் விளக்கத்திற்கு,
register@nymunsl.org ஊடாக தொடர்பு கொள்ளவும்
0767640438 ஊடாக அழைக்கவும்

நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம்

தேசிய இளைஞர் மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் மூன்றாவது கூட்டத்தொடரானது,மாற்றத்திற்காக போராடும் இலங்கையின் இளைஞர்களை,நாளைய தலைவர்களை ஒன்றிணைத்து வரும் செப்டம்பர் மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கின்றது

எமது நாட்டை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்லக்கூடிய தீர்மானங்களை முடிவெடுக்கும் இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் இந்த முற்போக்குத் திட்டத்தில் எம்மோடு இணையுங்கள்

எங்களை பற்றி

மாதிரி ஐக்கிய நாடுகள் சபை என்பது?

மாதிரி ஐக்கிய நாடுகள் சபை,இளைஞர்கள்,ராஜதந்திரிகளின் பாத்திரமேற்று வெளிநாட்டு கொள்கை அம்சங்களை விவாதத்திற்குட்படுத்தும் ஒரு மாதிரி அமைப்பாகும்.

More

NYMUN என்பது ?

ஒன்பது மாகாணங்கள் ,ஒரு தேசம் ,ஒரு மாநாடு

தேசிய மாதிரி ஐக்கிய நாடுகள் சபை (NYMUN ) ,செப்டம்பர் 29,30 ஆம் திகதிகளில் மூன்றாவது முறையாக ,14-30 வயதிற்கு இடைப்பட்ட இலங்கையின் பாரிய இளைஞர் அணியை,நாளைய ஊக்கமிகு தலைவர்களை,மாற்றத்தை வேண்டும் அவாவுடன் ஒன்றிணைக்கிறது.

More

பார்வை

 • 2016

  NYMUN ஆனது,நமது நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு இராஜதந்திரம் மற்றும் சச்சரவுக்கான தீர்வெடுக்கும் திறன்களை கற்றுக்கொள்ளல் எனும் இரண்டு கருத்துக்களையும் வலியுறுத்தலை நோக்கமாக கொண்டுள்ளது.

 • 2017

  NYMUN 2017, பலவகைப்பட்ட திறமைகள்,அறிவு மற்றும் மனோபாவங்களைக் கொண்ட இளைஞர்களை வெற்றிகரமாக அணுகி,பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு இராஜதந்திர வாழ்க்கையை அனுபவிப்பதற்கான சந்தர்ப்பத்தை அளிப்பதில் வெற்றியடைந்தது .

 • 2018

  இந்த ஆண்டு எங்கள் அணி,NYMUN ஐ கிராமத்தை நோக்கிச் கொண்டு செல்ல முயற்சிகளை முன்னெடுக்கின்றது.

 • 2019

  இலங்கை இளைஞர்களின் ஈடுபாட்டை இன்னும் சிறப்பாக்குவதற்காக, NYMUN இன் மாகாணங்களுக்கிடையிலான உரையாடல்கள்.

 • 2020

  தேசிய இளைஞர் பேரவை.
  09 மாகாணங்கள். மாற்றத்திற்கான ஒரே மேடை .மேலும் வாசிக்க

NYMUN தலைப்புகள் & கல்வி வழிகாட்டி

நடைமுறை விதிகள்

வெளிநாட்டு கொள்கை அறிக்கை

வெளிநாட்டு இராணுவ தளங்களின் கேள்வி
GA1 கல்வி வழிகாட்டி

எங்கள் குழு

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில்
முதல் குழு: ஆயுதக்குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு (DISEC)
நான்காவது குழு: சிறப்பு அரசியல் மற்றும் தீர்க்கதரிசனம் (SPECPOL)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை(UNHRC)

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம்
பெண்கள் நிலைமை பற்றிய ஆணையம்(CSW)

இன்றே விண்ணப்பியுங்கள்

பிரதிநிதி பதிவு

தனியார் பிரதிநிதி கட்டணத் தொகை

பிரதிநிதி குழு கட்டணத் தொகை

நிறுவனக் கட்டணத் தொகை

செய்தி அறை

தொடர்பில் இருங்கள்

National Youth Model United Nations
34, புல்லர்ஸ் லேன்,
கொழும்பு 07,
00700,
இலங்கை

register@nymunsl.org
nymun.secretarient@gmail.com
0767640438