National Youth Model United Nations – Tamil
We have arrived நம் நாட்டின் இளைஞர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி நல்லிணக்கத்துடன் அவர்களை வழிநடத்த தேசிய இளைஞர் மாடல் ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் ஒரு முறை எழுந்தருளியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனோடு இணைந்த அமைப்புக்களின் மாதிரி தொழிற்பாடுகள் சம்பந்தமான 14-30 வயதிற்கு இடைப்பட்ட இளைஞர்களுக்கான இரு நாள் மாநாடாக தேசிய...
continue reading