Person Tamil

சுதாம் காரியவசம்
||
தற்போது வேட்ஸ்டோரியா (பிரைவேட் லிமிடெட்) நிறுவனத்தில் பயன்பாட்டு உதவி பொறியாளராக பணியாற்றுகிறார். தேசிய இளைஞர் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை 2017 ல் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் தலைவராகவும், அதே ஆண்டு நிதி உதவிக்கான உதவி செயலாளர் பதவி வகித்தார்.
continue reading
தாரக ஹெட்டியாராச்சி
||
தாரக ஹெட்டியாராச்சி "Ubi concordia, ibi Victoria” – Publius Syrus தாரக தற்போது ஐக்கிய நாடுகள் சபையினதும் ,இலங்கை அரசாங்கத்தின் நீதி மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டத்திற்கு சர்வதேச ஆதரவைப் பேணவும் அதை கட்டியெழுப்பவும் உதவுகின்ற சர்வதேச விவகாரங்களின் நல்லிணக்க ஒருங்கிணைப்பு செயலகத்தினதும் பணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இலங்கையின் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவிற்கும் ,பட்டதாரி ஆசிரியர்களுக்கான...
continue reading
சுலைமான் ரமீஸ்
||
சுலைமான் ரமீஸ் இலங்கையின் சர்வதேச இளைஞர் மன்றத்தின் (IYCSL) தலைவர் ஆவார். 2015 ஆம் ஆண்டில் இலங்கையின் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இளைஞர் மற்றும் புதுமைப்பிரிவில் அங்கத்துவம் பெற்றதோடு இளம் ஐ.நா இளைஞர் தன்னார்வலராக காணப்பட்டார்.. இலங்கையின் சட்டக் கல்லூரியில் நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணிகளை அவர் தற்போது வழிநடத்தி வருகிறார். சட்ட கல்லூரியில் தனது...
continue reading
இன்ஷாப் பாகிர் மாக்கர்
||
NYMUN 2016 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது, இது இலங்கை இளைஞர்களுக்கு,சச்சரவு தீர்மானம் மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளில் துணிவுடன் ஈடுபட தளங்களை அமைத்துக்கொடுப்பதற்கான நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது .ஒரு பொதுவான MUN ஐத் தாண்டி,இளைஞர் இயக்கமாகவும் செயல்படும் நோக்கில் NYMUN உருவாக்கப்பட்டுள்ளது.இலங்கையின்9 மாகாணங்களிலும் NYMUN இன் லட்சிய விரிவாக்கமானது இதற்கு சான்றாக உள்ளது. Nottingham பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகளில்...
continue reading
மினேஷ் பர்னந்து
||
தற்போது கம்ப்யூட்டர் சயின்ஸ், தத்துவம் மற்றும் ஆங்கிலம் எழுதுதல் ஆகியவற்றில் Thiel கல்லூரியில் கூடிய மூன்று பிரதான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் சமையல், செதுக்குதல், எழுதுதல் மற்றும் சிறிய உரோமம் கொண்ட விலங்குகளை நேசிப்பதோடு, பாம்புகள் மற்றும் அவரை பற்றிய சுருக்கமான விளக்கங்களை எழுதுவதை வெறுக்கிறார்
continue reading
ஒர்னேலா ஹிஷாம்
||
Holy Family Convent and Elizabeth moir school பள்ளியில் படித்தார், அங்கு அவருக்கு 4 MUN மாநாடுகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது.அதன் பின்னர் SLMUN மாநாட்டில் GA 1 இந்த துணை தலைவராகவும், ராயல் இன்ஸ்டிடியூட்டில் வர்சிட்டி MUN இன் ஒரு பகுதியாகவும், மூன்று NYMUN களின் பகுதியாகவும் அங்கம் வகித்தார்.அவர் கடந்த...
continue reading
சஸ்மினி பண்டார
||
ஸ்ரீலங்கா சட்டக் கல்லூரியில் இறுதி வருட மாணவி , தற்போது வென்ச்சர் பிரண்டையர் லங்காவில் ஒரு திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறார். பொதுஉறவுகள் துறையில் மிகவும் ஆர்வம் கொண்ட இவர்,Debates 2017- 18, Victors Moot 2018, Hashtag Generation (தகவல்தொடர்பு உதவி) மற்றும் Rotaract District 3220 இலங்கை ,மாலைதீவு போன்ற நிகழ்வுகளில் ஆர்வத்துடன்...
continue reading
ருக்ஹயா ஷிராஸ்
||
தற்போது, சோதனை மொழியியல் அறிவியலை,லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் படித்து வருகிறார். ஐந்து ஆண்டுகளாக MUN மற்றும் விவாதப் போட்டிகளில் பங்கெடுத்து வருகிறார். நடப்பு விவகாரங்களைத் மட்டுமன்றி, வரைதல், எழுதுதல் மற்றும் கவிதை ஆகியவற்றில் ஆர்வம் கொண்டுள்ளார்.
continue reading
அப்துல் ஷிராஸ்
||
தற்போது உலவியில் துறையில் கல்வி கற்கின்றார்.6 மொழிகளில் பேசும் திறமை கொண்டிருப்பதோடு,கால்பந்து பயிற்றுவிப்பாளராகவும் செயற்படுகின்றார்,தனக்கு ஒப்படைக்கப்பட்ட வேலையை செம்மையாக செய்து முடித்தல் இவரது சிறப்பம்சமாகும்.
continue reading
அஷ்கர் ஹலீம்
||
2016 ம் ஆண்டு நடைபெற்ற முதல் மாநாட்டிலிருந்து NYMUN உடன் நிதிசேவையின் கீழ் செயலாளர் நாயகமாக பணியாற்றும் அஷ்கர், 2016 ஆம் ஆண்டில் அவர் நிதி அமைச்சின் தலைவராகவும், 2017 ஆம் ஆண்டு மாநாட்டில் மேலாண்மை இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். அஷ்கர் தொழில்ரீதியாக ஒரு பட்டய கணக்காளர் மற்றும் உலகளாவிய இருப்பைக் கொண்ட பெரிய நான்கு...
continue reading